மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் ஷபாஃ தெரு (தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில்) 2-வது‌‌ வீதியை சேர்ந்த அப்சல் கான் அவர்கள் (மலேசியாவில்)




கோபாலப்பட்டிணம் ஷபாஃ தெரு (தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில்) 2-வது‌‌ வீதியை சேர்ந்த மு.கு.குலாம் முகம்மது அவர்களின் மகனும், அப்பாஸ் கான் அவர்களின் அண்ணனும், ASM.செய்யது முகமது (சேனா) அவர்களின் அக்கா மகனும், SSA.அமீனுதீன் அவர்களின் மருமகனுமாகிய அப்சல் கான் அவர்கள் மலேசியாவில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்யூங்கள்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 17/03/2026 செவ்வாய்க்கிழமை லுஹர் தொழுகைக்குப் பிறகு மலேசியா, சிலாங்கூர் மாவட்டம், சபாக் பெர்னம் பகுதியில் நல்லடக்கம் நடைபெறும்.

Location: https://share.google/brqkRuf351ezpBczC


மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments