பாபரி மஸ்ஜித்; ஏன்? மறப்பதில்லை
SDPI கட்சி நடத்தும் பாபரியை மீட்போம் இந்தியாவை மீட்போம் மாபெரும் விழிப்புணர்வு பிரச்சாரம் ஜனவரி 05 முதல் தொடங்கி ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோபாலப்பட்டினத்தில் கண்காட்சி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
கருத்தரங்கம்
பேச்சுப் போட்டி
பொதுக்கூட்டம்
ஓவியப் போட்டி
தெருமுனை பிரச்சாரம்
கவிதைப் போட்டி
துண்டு பிரசுரம் விநியோகம்
விழிப்புணர்வு நாடகம்
போஸ்டர் பிரச்சாரம்
கண்காட்சி
கண்காட்சி
நாள் : 16-01-2019 புதன்கிழமை
நேரம் : காலை 10.00 மணி அளவில்
இடம் : தங்கமணி திருமண மண்டபம், கோபலப்பட்டினம்
ஓவியப் போட்டி:
- பாபரி மஸ்ஜித் ஓவியம் A3 பேப்பரில் வரையப்பட வேண்டும்.
- ஓவியம் விருப்பப்பட்ட வண்ணம் தீட்டலாம்.முன்பக்கம் உள்ள முகவரிக்கு நேரிலோ, அஞ்சலிலோ 15-01-2019 தேதிக்குள் அனுப்பவும்.
- சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் 16-01-2019 அன்று வழங்கப்படும்.
- பரிசுகள் நேரில் குறிப்பிட்ட தேதியில் மட்டுமே வழங்கப்படும்.
பேச்சுப் போட்டி:
- பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும்.
- 9600105274 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
- சிறந்த பேச்சாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
- பேச்சுப்போட்டி 16-01-2019 -ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்படும்.
கவிதைப் போட்டி:
- பாபரி மஸ்ஜித் பற்றிய கவிதைகள் எழுதப்பட வேண்டும்.
- சிறந்த கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
- கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அன்சலிலோ 15-01-2019 தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
- குறிப்பிட்ட தேதிக்குள் வராத கவிதைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
- பரிசுகள் நேரில் குறிப்பிட்ட தேதியில் மட்டுமே வழங்கப்படும்.
தொடர்புக்கு:
கோபலப்பட்டினம் - 8220253864
மீமிசல் - 9788180897
ஜெகதாப்பாட்டினம் - 8012811770
கோட்டைபட்டினம் - 6382246220