புதுக்கோட்டையில் நாளை 01/03/2019 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்



புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 1) காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த அனைவரும் பங்கேற்றுப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments