கிருஷ்ணாஜிபட்டினத்தில் குடிநீர்குழாய் இணைப்பு வழங்கக்கோரி 02/03/2019 மாபெரும் மக்கள் திரள் சாலை மறியல்



மணமேல்குடி ஒன்றியம்,  கிருஷ்ணாஜிபட்டினம் புதுமனைத்தெரு குடியிருப்பு  பகுதியில்  முறையான குடிநீர்குழாய் இணைப்பு வழங்க வேண்டி நீண்ட காலமாக பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து  வருகிற 02/03/2019 சனிக்கிழமை அன்று கிருஷ்ணாஜிபட்டினம் கடைவீதியில் (கிழக்கு கடற்கரை சாலையில்) மாபெரும் மக்கள் திரள் சாலை மறியல் நடைபெற இருக்கிறது.

அதுசமயம் U.  செய்யது அகமது, மாவட்ட செயற்குழு உறுப்பினர்,  SDPI கட்சி அவர்கள் தலைமை தாங்குகிறார்.

இவன் 
கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சி மக்கள் 
மற்றும் SDPI கட்சி 
கிருஷ்ணாஜிபட்டினம் கிளை

Post a Comment