புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், அறந்தாங்கி நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் இதய தெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு 02/03/2019 சனிக்கிழமை இரவு மாபெரும் கபாடி போட்டி நடைபெற இருக்கிறது.
நாள் : 02.03.2019 சனிக்கிழமை இரவு
இடம் : BSNL டவர் மைதானம், அறந்தாங்கி
முதல் பரிசு : ரூ.30071
இரண்டாம் பரிசு : ரூ.25071
மூன்றாம் பரிசு : ரூ..20071
நான்காம் பரிசு : ரூ..15071
சிறப்பு பரிசு : ரூ.12071
நுழைவு கட்டணம் : 599

