கோபாலப்பட்டினம் வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடைசி வாய்ப்பு இன்றும் (23/02/2019) நாளையும் (24/02/2019)



கோபாலப்பட்டினத்தில் இன்று பிப்.23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் புதிய வாக்காளர் பட்டியலைப் பொதுமக்கள் பார்வையிட்டு அவற்றிலுள்ள திருத்தங்கள், பெயர் சேர்க்கை மற்றும் நீக்கப் பணிகளை மேற்கொள்ளலாம்.

நாள்: 23/02/2019 சனிக்கிழமை மற்றும் 24/02/2019 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இடம்: ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள்:

1)பாஸ்போர்ட் சைஸ் போட்டோ- 2

2)18 வயது பூர்த்தி அடைந்த அதற்கான டிசி (கல்வி சான்றிதழ்)

3)குடும்ப அட்டை நகல்

4)பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை நகல்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

Post a Comment