அன்புடையூர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், இராமநாதபுரம் மாவட்டம் S.P பட்டினத்தில் அமைந்துள்ள ஜாமிஆ அல்அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரில் இந்தக் கல்வியாண்டு முதல் ஆலிம் (ஜீம்ரா) பிரிவில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை (அட்மிஷன்) நடைபெறவுள்ளது.
கீழ்க்காணும் தேதிக்குள்ளாக தகுதியுடையோர் விண்ணப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஜீம்ரா பிரிவு :
1. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. குர்ஆன் ஷரீஃப் சரளமாக ஒதத் தெரிந்திருக்க வேண்டும்.
ஹிஃப்ளு பிரிவு :
குர்ஆன் ஷரிஃப் தெளிவாக ஒதத் தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.04.2019
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் : 06.04.2019
நிர்வாகம்
ஜாமிஆ அல்அன்வாருல் குத்ஸிய்யா அரபிக் கல்லூரி,
SP பட்டினம்.
இராமநாதபுரம் மாவட்டம்
தொடர்புக்கு :
90949 65052, 99421 56334, 94871 15184, 97887 82717
