வெளியூர் மரண அறிவித்தல்



கோபாலப்பட்டினம் மதினா 1-வது தெருவைச் சேர்ந்த S.நல்ல முஹம்மது (ஆசிரியர்) அவர்களின் தம்பி ஹைதர் அலி அவர்கள் 13/03/2019 அன்று மாலை குவைத்தில் மாரடைப்பால் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  

கூடுதல் தகவல்:
இவர் சொந்த ஊர் பொன்பேத்தி. அரசநகரிபட்டினத்தில் திருமணம் செய்துள்ளார். தற்போது அறந்தாங்கியில் வசித்து வருகிறார்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்இ பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments