தொண்டி அன்பாலயா சிறப்பு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுத்த கூத்தாநல்லூர் கல்வி கொடை வள்ளல்!



தொண்டியில் அன்பாலயா மனநலவளர்ச்சி குன்றியோர் சிறுவர் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் மனநல குன்றிய குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த கல்விக் கொடை வள்ளல் அல்ஹாஜ்,T. M.பதுருதீன் அவர்கள் புதிய மேல் தளம் மற்றும் கீழ்த்தளம் நடைபாதை கட்டிக் கொடுத்து அதை அப்பள்ளிக்கு அன்பளிப்பாக வழங்கினார்.



மேலும் இந்நிகழ்வில் அன்பாலயா சிறப்பு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுத்தமைக்கு நிர்வாகத்தின் சார்பாகவும் மற்றும் அன்பாலயா சிறப்பு குழந்தைகள் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments