கோபாலபட்டினத்தில் மாபெரும் தொடர் கிரிக்கெட் (01/05/2019 - 03/05/2019 ) போட்டி !!



கோபாலப்பட்டினம் அல்-ஹமாஸ் அணியினர் நடத்தும் மாபெரும் தொடர் கிரிக்கெட் போட்டி – 2019 வருகிற 01/05/2019 (புதன்க்கிழமை) 02/05/2019 (வியாழக்கிழமை)  மற்றும் 03/05/2019 (வெள்ளிக்கிழமை) ஆகிய மூன்று  தினங்கள் கோபாலபட்டினம் கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இடம் : கீரின் பார்க் மைதானம் -  கோபாலப்பட்டினம்

நாள் : 01, 02, 03 மே 2019 , புதன், வியாழன், வெள்ளி (மூன்று நாள் மட்டும்)

நுழைவுகட்டணம்- ரூ. 1500/-

இறுதி ஆட்டத்தை துவக்க வைப்பவர் : 

ஜனாப் A.S.M செய்யது முகம்மது (ஜமாத் தலைவர் , கோபாலப்பட்டினம்)

திரு. A.  இராமசாமி M.A
(மாவட்ட தலைவர் ), மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் CBSE பள்ளிகள் சங்கம், புதுக்கோட்டை.

முதல் பரிசு - ரூ. 25,000/-
வழங்குபவர் :
ஜனாப் N.S.A அய்யூப் கான், தொழில் அதிபர்,  ஏம்பக்கோட்டை

இரண்டாம் பரிசு - ரூ. 18,000/-
வழங்குபவர் :
ரியாஸ் ஸ்டோர், மீமிசல்

மூன்றாம் பரிசு - ரூ. 12,000/- 
வழங்குபவர் :
M.N பதுர் ஐமான்
(கேம்ப் : புரூனே ), கோபாலப்பட்டினம்

பேட் அன்பளிப்பு  :
ராஜா முகம்மது
ஐமாத் துனை தலைவர், கோபாலப்பட்டினம்

பந்து அன்பளிப்பு :
S.  அப்துல் ஹமீது
(A.S.M Sea Foods ), கோபாலப்பட்டினம்

மைக்சட் அன்பளிப்பு :
E. சபியுல்லா கான் - கொழும்பு ஸ்டோர், மீமிசல்

குறிப்பு :

  • ஆட்டத்திற்கு 12 அணிகள் மட்டுமே (Fixed Ballet).
  • ஆட்டத்திற்கு (Weight Tennis Ball ) பயன்படுத்தப்படும். 
  • நடுவர் தீர்ப்பே இறுதியானது.


இவண்
அல் - ஹமாஸ் அணியினர்.

தொடர்புக்கு : 
9698289818, 8220984869

Post a Comment

0 Comments