கோபாலப்பட்டினத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீன் அவர்கள் வருகை



இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் M.P அவர்கள் நேற்று 14/04/2019 ஞாயிற்றுக்கிழமை  மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு  இராமநாதபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் நாவாஸ்கனி அவர்களுக்கு கோபாலப்பட்டினம் ஜமாத்தார்களிடம் வாக்குகள் சேகரித்தார்.



இதில் கோபாலப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக அப்துல் ஹமீது (எ) பாபர்

Post a Comment

0 Comments