கத்தாரில் நடைபெற்ற இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை மற்றும் தமுமுக-மமக கத்தர் மண்டலம் மாதந்திர சொற்ப்பொழிவு நிகழ்ச்சி!



கத்தாரில் இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC) மற்றும் தமுமுக-மமக கத்தர் மண்டலம் சார்பாக மாதந்திர நிகழ்ச்சி 28/03/2019 வியாழக்கிழமை அன்று பின் முஹம்மத் என்ற இடத்தில் நடைபெற்றது.

இதில் மெளலவி.ஷமீம் ஆருஸி அவர்கள் மனமாற்றம் என்ற தலைப்பிலும், மெளலவி.ஷர்புதீன் உமரி அவர்கள் கனவு இல்லம் என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினர்.




இந்நிகழ்வில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த அபுபக்கர் சித்தீக் (தமுமுக-மமக செயற்குழு உறுப்பினர்) அவர்கள் கலந்துகொண்டார்.  மேலும் அதிகமான சகோதரர்கள்,சகோதரிகள் கலந்து கொண்டு  பயனடைந்தார்கள்.

Post a Comment

0 Comments