மரண அறிவித்தல்



கோபாலப்பட்டிணம் சுரங்கத்து வீடு மர்ஹீம் அன்வர் அவர்களின் மாமியாரும், ஹாஜா அவர்களின் உம்மமாவும் மற்றும் அரசநகரிப்பட்டினத்தைச் சேர்ந்த மர்ஹீம். ஹாஜி. SMO. அப்துல் லத்தீப் அவர்களின் மனைவி சுல்தான் அம்மாள் அவர்கள் நேற்று (31/03/2019) மாலை அரசநகரிப்பட்டினத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  

அன்னாரின் ஜனாஸா அரசநகரிப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.  

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்இ பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

தகவல்: GPM மீடியா செய்திகளுக்காக ஆசிக் இக்பால்

Post a Comment

0 Comments