சவூதி வாழ் தமிழர்களுக்கு அறிய வாய்ப்பு!!!



சவூதிஅரேபியா, ரியாத் மாநகர் பத்தாவில் அமைந்துள்ள A2Z எலக்ட்ரானிக் நிறுவனத்தால் தாயகத்தில் இருக்கக்கூடிய தங்களது சொந்தங்களுக்கு நோன்பு திறக்க தேவையான பொருட்கள் அடங்கிய பார்சலை மிக குறைந்த விலையில் தமது சேவையை 8-வது ஆண்டாக செய்து வருகிறது.

எனவே சவூதிஅரேபியாவில் வசிக்கக்கூடிய தமிழ்நாட்டை சேர்ந்த சகோதரர்கள் இந்த அறியவாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் சொந்தங்களுக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் நோன்பு திறக்கும் பொருட்கள் அனுப்பி வையுங்கள். இதில் உங்களுடைய நேர விரையம் மற்றும் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த ரமலானை மகிழ்வோடு சந்திக்க A2Z எலக்ட்ரானிக் நிறுவனம் சார்பாக இதோ ரமலான் பரிசுப்பொருட்கள். உங்களுடைய பரிசுப்பொருட்களுக்கான கட்டணங்களை மட்டும் இங்கு கொடுத்தால் போதும் உங்களுடைய இல்லங்களில் நேரடியாக வினியோகம் செய்கின்றார்கள்.

தொடர்புக்கு:
A2Z எலக்ட்ரானிக்ஸ்,
கடை எண்: 3, சோனா ரெஸ்டாரன்ட் எதிர்புறம், சிட்டி பிளவர் அருகில், 
பத்தாஹ், ரியாத்.
0569542322, 0569713663, 0568133087, 0508741504
புரைதா : 0508314823
தம்மாம்: 0531227090
ஜித்தா : 0594332778
ஜீசான் : 0507642295

எதிர்வரும் ரமலானில் முழு நன்மையையும் பெற இறைவனை பிராத்திக்கிறோம்.

Post a Comment

0 Comments