தமிழகத்தில், தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கான இலவச சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
இந்நிலையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை இன்று 22/04/2019 திங்கட்கிழமை தொடங்குவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மே 18 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலக இணையதளம் மூலமாக அருகாமையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு பள்ளி நிர்வாகம் ஒப்புகைச் சீட்டு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.