வரும் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத வணிக நிறுவனங்கள் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் புகார் அளிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் கு. விமலா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் மக்களவைத் தேர்தலுக்காக வரும் ஏப். 18ஆம் தேதி வாக்குப்பதிவு நாளன்று அனைத்து கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இந்த நடைமுறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிறுவனத்தினர் மீது தொழிலாளர்கள் புகார் அளித்திட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினரின் தொடர்பு எண்கள் விவரம்:
தொழிலாளர் துணை ஆய்வாளர் கு. விமலா- 99428 32724, துணை ஆய்வாளர் எம். அறிவின் செல்வம் - 97914 74764, உதவி ஆய்வாளர் பா. குணசீலன் - 98945 74212, உதவி ஆய்வாளர் க. லட்சுமி- 97900 74164.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.