கோபாலப்பட்டினம் GPM MINI தோப்பு GUYS அணியினரால் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் முடிவுகள் !!



கோபாலப்பட்டினம் GPM MINI தோப்பு GUYS  அணியினரால் 27/04/2019 சனிக்கிழமை மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கோபாலப்பட்டினம் தோப்பு மைதானத்தில் நடைபெற்றது.
 இதில் மொத்தம் 18 அணிகள் கலந்து கொண்டனர்.  ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது.

இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர். 



இதில் முதல் பரிசை ரூ. 700  யை MINI THOPHU GUYS  அணியும்

இதில் இரண்டாவது பரிசை ரூ. 500யை  Yembakottai ROCK STAR அணியும்

இதில் மூன்றாவது பரிசை  ரூ. 300யை SPECTORS அணியும்
பரிசுகளை வென்றனர்.

இந்த பரிசளிப்பு விழாவில் THOPPU SENIOR GUYS  கலந்து கொண்டனர்.

இந்த கோபாலப்பட்டினம் கிரிக்கெட் சிறுவர்கள் மேன்மேலும் சிறப்பாக விளையாடி ஊருக்கு பெருமை சேர்க்க GPM MEDIA சார்பாக வாழ்த்துகிறோம்.

தகவல் &  GPM MEDIA செய்திகளுக்காக :  THOPPU SENIOR GUYS

Post a Comment

0 Comments