சஹர் உணவு வீட்டில் இல்லாதவர்களுக்கு எங்கு கிடைக்கும் என்பதை பற்றிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
சென்னையில் சஹர் உணவுகள் எங்கெங்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலையில் நோன்பு தொடங்கி மாலையில் முடிப்பது வழக்கம். காலையில் சூரியன் வரும் முன்னரே சாப்பிட வேண்டும். அதேபோல மாலையில் சூரியன் மறையும் வேளையில் சாப்பிட வேண்டும். இடையில் தண்ணீர்க் கூட அருந்த மாட்டார்கள்.
இதில் வீட்டில் இருந்து வேலைக்கு செல்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் நோன்புக்கான உணவுக் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால ஹாஸ்டலில் உள்வர்களுக்கும் தனியாக மேன்ஷனில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த உணவு கிடைப்பது கடினம். அதிலும் அதிகாலையில் 4 மணிக்கு உணவு கிடைக்குமா? என்பது தெரியாது.
காலையில் நோன்பு தொடங்கும்போது சாப்பிடும் உணவு சஹர் எனப்படும். மாலையில் நோன்பு முடிக்கும்போது சாப்பிடும் உணவு இஃப்தார் எனப்படும் . பொதுவாக இந்த இஃப்தார் உணவு என்பது எளிதாக கிடைக்கும். ஆனால் சஹர் உணவு எளிதில் கிடைக்காது. வீட்டில் இல்லாதவர்களுக்கு இந்த சஹர் எங்கு கிடைக்கும் என்பதை பற்றிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

சென்னையில் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள்:
1. அடையார் - ஹோட்டல் டாப்பர் (Hotel Topper)அடையார் பஸ் டிப்போ அருகே உள்ள மஸ்ஜித் வளாகத்தில் சஹார் உணவு கிடைக்கிறது. காலை 3 மணி முதல் 4 மணி வரை கிடைக்கும்.
2. கிண்டி- ஆலந்தூர் மஸ்ஜித் வளாகம் ஹேடிஸ், எம்.கே.என் சாலை, ஆலந்தூர். 3 மணிமுதல் 4.30 மணி வரை உணவு கிடைக்கும். மாலையில் 21,23,25,27 & 29 ஆகிய தேதிகளில் கிடைக்கும்.
3. கோடம்பாக்கம்- கோடம்பாக்கம் பாலம் அருகே உள்ள ஹோட்டல் உடுப்பியில் சஹர் உணவுகள் கிடைக்கிறது.
4. டி.நகர் - ஹோட்டல் விருதுநகரில் ரமலான் முழுவதும் சஹர் உணாவு கிடைக்கும். நம்பர் - 77, ஜி.என் செட்டி ரோடு, பனகல் பார்க், டி.நகர்.
5. கே.கே. நகர் - பனாமா கிட்சன் ஹோட்டலில் இலவசமாக காலை 3 மணி முதல் 4 மணி வரை சஹர் உணவு கிடைக்கும்.
6. திருவல்லிக்கேணி - ஹோட்டல் சஹரில் ரமலான் முழுவதும் சஹர் உணவு கிடைக்கும்.
7.சூளைமேடு - பாஷா தெருவில் உள்ள மஸ்ஜித் மஸ்ஜித்-ல் ரமலான் முடியும் கடைசி 10 நாட்களுக்கு சஹர் உணவுகள் வழங்கப்படும்.
8. ரமலான் முழுவதும் தரமணி தவ்ஹீத் பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9. சோழிங்கநல்லூர் முகம்மது சதாக் கல்லூரிக்கு எதிராக உள்ள மஸ்ஜித்-ல் ரமலான் முழுவதும் சஹர் கிடைக்கும்.
10. அரும்பாக்கத்தில் உள்ள எம்.எம்.டி.ஏ. மஸ்ஜித்- ல் சஹர் உணவு கிடைக்கும்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.