உள்ளூர் மரண அறிவித்தல்: கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுக்குளம் பள்ளிவாசல் தெரு) 2-வது வீதியை சேர்ந்த அப்ஜல் தீன் (அச்சாலு) அவர்கள்




கோபாலப்பட்டிணம் மதினா தெரு (காட்டுக்குளம் பள்ளிவாசல் தெரு) 2-வது வீதியை சேர்ந்த மர்ஹூம்.SSA.அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம். அன்வர்தீன், அப்துல் அலீம், ஜகுபர் அலி, அமினுதீன் ஆகியோரின் சகோதரருமான அப்ஜல் தீன் (அச்சாலு) அவர்கள் இன்று 02/08/2026 ஞாயிற்றுக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (03/08/2026)   திங்கட்கிழமை காலை 09.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஜனாஸா வைக்கப்பட்டிருக்கும் இடம்: சுரங்கத்து வீடு, மதினா 2-வது வீதி (காட்டுக்குளம் பள்ளிவாசல் அருகில்).

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments