கோபாலப்பட்டினம் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் 2019 கட்சிகள் வாரியாக பதிவான வாக்குகள் விபரம்



நடந்து முடிந்த  2019 இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் கோபாலப்பட்டினத்தில் 58.84% ஓட்டு பதிவாகியது. வெற்றி கனி பறித்த நவாஸ் கனி.பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை விட 127122 ஓட்டு கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.


கோபலப்பட்டினத்தில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை          - 3552
கோபாலபட்டிணத்தில் நான்கு  வாக்குச்சாவடியிலும் மொத்தம் பதிவான வாக்குகள் - 2090 (58.84%)

இதில் கட்சிகள் வாரியாக பெற்ற வாக்குகளின் விபரம்:

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML)   -1904
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (AMMK)-    87
நாம் தமிழர் கட்சி (NTK)                                        -    40
பாரதிய ஜனதா கட்சி (BJP)                                   -    20

மொத்தம்                                                                    - 2051
31 வாக்குகள் செல்லாத வாக்கு மற்றும் 8 வாக்குகள் உதிரி கட்சிகளுக்கானது.

பூத் வாரியாக பதிவான வாக்குகளின் விபரம்:

144 பூத்:

ஏணி                           -516
பரிசு  பெட்டி           -   20
தாமரை                    -   04
கரும்பு விவசாயி -   12
மொத்தம்                 - 552 /பதிவான வாக்கு - 562

145 பூத்:

ஏணி                           -422
பரிசு  பெட்டி           -   24
தாமரை                    -   10
கரும்பு விவசாயி -   06
மொத்தம்                 - 462 /பதிவான வாக்கு - 468

146 பூத்:

ஏணி                           -517
பரிசு  பெட்டி           -   37
தாமரை                    -   03
கரும்பு விவசாயி -   11
மொத்தம்                 - 568 /பதிவான வாக்கு - 584

147 பூத்:

ஏணி                           -449
பரிசு  பெட்டி           -   06
தாமரை                    -   03
கரும்பு விவசாயி -   11
மொத்தம்                 - 469 /பதிவான வாக்கு - 476

ராமநாதபுரம் வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை:

நவாஸ் கனி (IUML)                 - 469943 (44.08%)
நைனார் நாகேந்திரன் (BJP)- 342821 (32.16%)
V.D.N. ஆனந்த் (AMMK)      - 141806 (13.3%)
T. புவனேஸ்வரி (NTK)      - 46125 (4.35%)
விஜய பாஸ்கர் (MNM)       - 14925 (1.4%)

நவாஸ் கனி அவர்கள் 2014-ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்வர் ராஜா அவர்களை விட 7,798 வாக்குகள் கூடுதல் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments