கோபாலப்பட்டினம் GPM Al Hamas அணியினரால் நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 01/05/2019 02/05/2019 மற்றும் 03/05/2019 ஆகிய மூன்று தினங்கள் கோபாலப்பட்டினம் கீரின் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டனர். ரவுன் ராபின் முறையில் போட்டி நடைபெற்றது.
முதல் நாளில் முதல் தகுதி சுற்று மற்றும் இரண்டாம் தகுதி சுற்று நடைபெற்றது.
இறுதி நாளில் மூன்றாவது தகுதி சுற்று மற்றும் காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டி நடைபெற்றது.
இதில் கோபாலப்பட்டினம் அணிகள் உட்பட பல அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் கோபாலப்பட்டினம் ஜமாஅத் தலைவர் ASM செய்யது முகம்மது அவர்கள், கோபாலப்பட்டிணம் ஜமாத் துணை தலைவர் ராஜா முகம்மது, ஜமாத் நிர்வாகிகள் மற்றும் திரு. இராமசாமி M.A மாவட்ட தலைவர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் CBSE பள்ளிகள் சங்கம் புதுக்கோட்டை அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இறுதி போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்.
இதில் முதல் பரிசை தொண்டி Al - Hilal அணியும்,
இரண்டாவது பரிசை கோபாலப்பட்டினம் Al - Hamas அணியும்
மூன்றாவது பரிசை கரூர் அணியும்
பரிசுகளை வெற்றி பெற்றனர்.
இந்த பரிசளிப்பு விழாவில் AL - HAMAS அணியினர் , கோபாலப்பட்டிணம் பொதுமக்கள், இளைஞர்கள் கோபாலப்பட்டிணம் கிரிக்கெட் அணிகள், மற்றும் சுற்றுவட்டார கிரிக்கெட் அணிகள் கலந்து கொண்டனர்.
தகவல் & மீடியா செய்திகளுக்காக : AL Hamas அணி வீரர்கள்

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.