தஞ்சாவூரில் இலவச சஹர் உணவு!



தஞ்சாவூரில் நோயாளிகளின் உதவியாளராக தங்கி இருக்கும் இஸ்லாமியர்கள் நோன்பு வைக்க சஹர் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.

முன்பதிவு நேரம்:

இரவு 07.00 P.M - 10.00 P.M

இஸ்லாமிய இளைஞர் ஜமாஅத் (தஞ்சை மாநகரம்)

9843443909
9791621698
7530002015

விசிறிக்கார தெரு கீழவாசல், தஞ்சாவூர்,

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : ஹலீம்

Post a Comment

0 Comments