தமிழக வனத்துறையில் வேலை!!! ரூ.50 ஆயிரம் ஊதியம்!!!தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 564 வன காவலர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.
தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்

நிர்வாகம் : தமிழக வனத்துறை

தேர்வு வாரியம் :

தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 564 பணி

வனக் காவலர் கல்வித் தகுதி :

10, 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01.07.2019 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்

தேர்வு முறை :

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, உடற்திறன் சோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் :

ரூ.150 மற்றும் கூடுதலாக சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி :

2019 ஆகஸ்ட் முதல் வாரம்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.forests.tn.gov.in அல்லது https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/Tenttive%20Schedule.pdf என்ற இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.

Post a Comment

0 Comments