புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த R.புதுப்பட்டிணம் முஸ்லிம் கிராம ஜமாத்தின் சார்பாக 73வது சுதந்திர தின கொண்டாட்டம் (அல் அமீன்) நேர்மையான விளையாட்டு திடல் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஜமாத் தலைவர் பிரியம் முகம்மது அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார். ஜமாத் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் உயர்திரு.ஜமுனா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்து சிறப்பித்தார். முஸ்லீம் கிராம ஜமாஅத் தலைவர் அவர்கள் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு முஸ்லீம் கிராம ஜமாஅத் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊர் ஜமாத்தார்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என என பலர் கலந்துகொண்டனர்.
மேலும் கடும் போராட்டத்திற்கு மத்தியில் அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு.உமா மகேஸ்வரி அவர்களுக்கும் , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உயர்திரு. செல்வராஜ் அவர்களுக்கும், மேல் அதிகாரிகளுக்கு சரியான தகவல் அளித்த உளவுபிரிவினர் மற்றும் வருவாய் துறைக்கும் R.புதுப்பட்டிணம் ஜமாஅத் சார்பாகவும், ஜமாஅத்தின் இளைஞர் அணியான அல் அமீன் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.
தகவல்: ரமீஸ்கான்

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.