மீமிசல் நியூ சங்கீத் பள்ளி மாணவர் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் முதலிடம்..



புதுக்கோட்டை  மாவட்ட அளவில் புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில்
மீமிசல் நீயூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பள்ளியைச் சார்ந்த எம்.ஹெல்மத் என்ற மாணவன் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளியின் தாளாளர் ராமசாமி மற்றும் முதல்வர், ஆசிரியர்கள் மனதார வாழ்த்தியுள்ளனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments