புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (07-11-2019) புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மீமிசல் பாப்புலர் கல்லூரி மற்றும் மீமிசல் ரோட்டரி கிளப் சார்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நுரையீரல் மார்பக மற்றும் வாய் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் பற்றி செய்முறை மூலம் பாப்புலர் கல்லூரி மாணவிகள் பொது மக்களுக்கு விளக்கினர்.
இம்முகாமில் மருத்துவ அலுவலர் ராமச்சந்திர துரை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முருகேஸ்வரி மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments