புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு (பெண்கள் மதரஸா தெரு) கரிக்கடை அருகில் உள்ள ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா கடந்த 50 ஆண்டுகளாக ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்தது.
இந்த மதரஸாவில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த வயது வந்த பெண்களுக்கு மூன்று வருட ஆலிமா பட்ட படிப்பு வகுப்பும் 12 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு காலை மற்றும் மாலை நேர குர்ஆன் வகுப்பும் நடைபெற்று வந்தது. ஓட்டு கட்டிடம் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பராமரிப்பின்றி பழுதடைந்துவிட்டது. எனவே இந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு இரண்டு மேல்தளங்கள் கொண்டு புதிய கான்கிரீட் கட்டிடம் கட்டி தருவதாக கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த தனவந்தர் ஜமாத்திடம் கூறியதால் அவை இப்பொழுது இடிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே இங்கு நடைபெற்று வந்த பெண்கள் மதரஸா கடந்த 25.10.2019 வெள்ளிக்கிழமை அன்று முதல் அரஃபா தெரு தங்கமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா பற்றிய வரலாறு தெரிந்து கொள்வோம்...
இந்த ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா கோபாலபட்டிணம் ஆலி ஜனாப் மவ்லான மவுலவி அல்ஹாஜ் M.S.M ஹனீப் ஆலிம், சாஹிப் அவர்களால் தமது சொந்த இடத்தில் தமது சொந்தப் பொருளால் கட்டி 08.03.1970 அன்று வக்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் : A. அமீர்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.