கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா அழைப்பு..!




புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் நாளை 04.12.2019 புதன்கிழமை காலை 8.00 மணியளவில் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.

அதுசமயம் ஊரின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பெரியோர்கள் மற்றும் பொதுநல அமைப்புகளை சேர்ந்த சகோதரர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு..
கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள்..,

தகவல்: அமீர்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments