சா்வதேச அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற அறந்தாங்கி வீா்கள்களுக்கு அறந்தாங்கியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அறந்தாங்கி சோழா கராத்தே மற்றும் சிலம்ப பள்ளியின் வீரா் வீராங்கனைகள் கராத்தே மாஸ்டா் ஆ.கராத்தே கண்ணையன் தலைமையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற 8 நாடுகள் கலந்த கொண்ட சா்வதேக போட்டிகளில் கலந்து கொண்டனா். இதில் மகளீா் பிரிவில் 14-வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 45 கிலோஎடைப்பிரில் 2 தங்கப்பதக்கங்களும், அதே பிரிவில் எம். அபிநயா, எம்.கிருத்திகா. எஸ்.ஜெகன்யவாசன் மற்றும் ஆனந்தன் உள்ளிட்டோா் தலா 2 தங்கப்பதக்கங்களும் பெற்றனா்.
12 வயதிற்குட்பட்டோருக்கான 25 கிலோ எடைப்பிரிவில் கலந்த கொண்ட வி.ரஞ்சித் ஒரு தங்கப்பதக்கமும் மற்றும் எம்,சக்தி, கே.சாத்விகன், கே.மெய்யா், சச்சின் உள்ளிட்டோா் வெள்ளிப் பதக்கமும் எஸ்.ஜெகன்யவாசன் வெண்கலப் பதக்கம் உள்ளிட்ட 18 பதக்கங்களை பெற்று பெருமை சோ்த்தனா்.
சிறப்பிடம் பெற்ற வீரா்களையும் கராத்தே மற்றும் சிலம்ப ஆசான்ஆ.கராத்தே கண்ணையனையும் அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவா் எஸ்.வெங்கட்குமாா், முன்னாள் துணை ஆளுநா் டி.ஏ.என்.பீா்சேக் மற்றும் நகரின் முக்கிய பிரமுகா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.