கனடாவிலும் வெடித்த இந்தியாவின் NRCக்கு எதிரான போராட்டம்..!இந்திய அரசு அமல்படுத்தியுள்ள CAA மற்றும் அமல்படுத்த உள்ள NRC சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன.


இச்சட்டமானது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதியினருக்கும், அயல் நாட்டில் இருந்து தஞ்சம் அடைந்த முஸ்லீம்களுக்கும் குடியுரிமை இல்லை என கூறுகிறது. இதனை கண்டித்து நாடெங்கும் போராட்டம் அனல் பறக்கிறது.


இந்நிலையில் கனடாவில் வசிக்கும் தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து இந்திய தூதரகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments