புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 01.02.2020 சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரை, அறந்தாங்கி MR திருமண மஹாலில் அறந்தாங்கி இல்மு பவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் நாளைய உலகம் நமதாகட்டும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள இஸ்லாமிய சமுதாய மாணவ மாணவிகள் நலனுக்காக, உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளும் மேல்படிப்பு படிக்கும் மற்றும் கல்லூரி படிப்பை முடித்த மாணவ மாணவிகள் தங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டுதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
குறிப்பு: மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொள்ளவும்., அனுமதி இலவசம், பெண்களுக்கு இட வசதி உண்டு.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.