திருச்சியில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மாலை நேர சேவை 3 நாட்களுக்கு ரத்து
திருச்சியில் இருந்து கொழும்புக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மாலை நேர சேவை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று, நாளை, நாளை மறுநாள் விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ரத்து செய்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments