கோபாலப்பட்டிணம் ஷாகின் பாக் சார்பில் 2-வது நாளாக ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்.!கோபாலப்பட்டிணம் ஷாகின் பாக் சார்பில் இன்று இரண்டாவது நாளாக மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.


கொரோனா வைரஸ் பரவலால் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் ஷாஹின் பாஃக் சார்பில் இன்று 13.02.2020 இரண்டாவது நாளாக மீமிசல் சாலையோரம் வசித்து வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு சுமார் 220 உணவு பொட்டலங்களை வழங்கினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments