மேலப்பாளையத்தில் மருந்தகமாக மாற்றப்பட்ட பள்ளிவாசல்.!தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பள்ளிவாசல் தற்காலிக மருந்தகமாக மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்று தற்காலிக மருந்தகமாக மாற்றப்பட்டுள்ளது. 

இங்கு அனைத்து வகை மருந்துகளும் ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments