கோபாலப்பட்டிணத்தில் SDPI கட்சியின் புதிய கிளை...!கோபாலப்பட்டிணத்தில் SDPI கட்சியின் புதிய கிளை தொடங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் கோபாலப்பட்டிணத்தில் தேசிய கட்சியான சோஷியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் புதிய கிளை மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான சிறப்பு கூட்டம் மாவட்ட தலைவர் செய்யது இபுறாஹீம் தலைமையில் 12.04.2020 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோபாலப்பட்டிணம் SDPI கட்சியின் புதிய கிளை மற்றும் நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யபட்டனர். 

புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்க GPM மீடியா சார்பாக வாழ்த்துகிறோம்.

புதிய நிர்வாகிகளின் விபரம் பின்வருமாறு:

கிளை தலைவர்: A.முகம்மது ஹனிபா - 9842106203

கிளை துணை தலைவர்: A.சாதிக் பாட்ஷா - 9842319673

கிளை செயலாளர்: U.S.அசாருதீன் - 9688455741

கிளை துணை செயலாளர்: S.முகம்மது அலி ஜின்னா - 7010916220

கிளை இணை செயலாளர்: M.சாகுல் ஹமீது - 6379707874

கிளை பொருளாளர்: A.முகம்மது அப்துல்லா - 9750450601

கிளை ஒருங்கிணைப்பாளர்: கலந்தர் - 7339347982


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments