சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் "சமூக வலைத்தள போராட்டம்".!சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் "சமூக வலைத்தள போராட்டம் இன்று நடைபெற உள்ளது.


டெல்லி JMI பல்கலைக்கழகத்தை சோ்ந்த கா்பிணி பெண்ணான சஃபொரா ஜா்கா் உள்ளிட்ட மாணவா்கள் கொடுஞ்சட்டமான CAA எதிராக போராடிய ஒரே காரணத்திற்காக மனிதாபிமானமின்றி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தை கண்டித்தும், உடனே அவா்களை விடுவிக்க வலியுறுத்தியும்

சமூகநீதி மாணவா் இயக்கத்தின் சாா்பாக சமூக வலைத்தள போராட்டம்

https://m.facebook.com/story.php?story_fbid=2007992372678660&id=243228229155092

நாள்: 12-05-2020
நேரம்: காலை 11:30 மணியளவில்

அடக்குமுறைக்கு எதிராக கண்டன குரலை பதிவு செய்ய அழைக்கிறது, சமூகநீதி மாணவா் இயக்கம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments