புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு) 3-வது வீதியை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவரை கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை.
பெயர்: சேக் முஹம்மது
வயது: 32
ஆடை அடையாளம்: சிமெண்ட் கலர் சட்டை, ஊதா கலர் கைலி
வசிக்கும் ஊர்: கோபாலப்பட்டிணம், மீமிசல் (புதுக்கோட்டை மாவட்டம்)
பதிவு செய்த நாள்: 11.05.2020 திங்கள்கிழமை
✴புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசலை அடுத்த கோபாலப்பட்டிணம் மக்கா தெரு (கடற்கரை தெரு) 3-வது வீதியை சேர்ந்த சேக் முஹம்மது என்ற இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
✴இவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றவர் இன்று வரை வீடு திரும்பவில்லை. இவர் தற்போது திருச்சி மற்றும் கீரனூர் பகுதியில் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்துள்ளது.
✴இவரை காணாமல் அவரது உறவினர்கள் மிகுந்த மன உளைச்சளுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
✴எனவே இவரை பற்றி விபரம் அறிந்தால் கீழ்காணும் நம்பரில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
தொடர்புக்கு:
அசாருதீன், கோபாலப்பட்டிணம் - 85266 30312
அபுதாஹிர்,கோபாலப்பட்டிணம் - 8778115260
இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து உதவுங்கள்.
தகவல்:
சேக் முஹம்மது குடும்பத்தினர்,
கோபாலப்பட்டிணம், மீமிசல்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம்
புதுக்கோட்டை மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments