தமிழகத்தில் பிறை தேட வேண்டிய நாளான இன்று எங்கும் பிறை தென்படாத காரணத்தினால் ரமலான் மாதத்தின் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்து இன்ஷா அல்லாஹ் வரும் 25.05.2020 திங்கட்கிழமை அன்று பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்.
இன்று 23-05-2020 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் எந்த இடத்திலும் பெருநாள் பிறை தென்படவில்லை. ஆகையால் நாளை 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை ரமலான் பிறை 30 ஆகக் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டுமெனவும், 25.05.2020 திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் பெருநாள் ஆகும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.