அறந்தாங்கி தொகுதி ரத்தினசபாபதி MLA போலீசில் புகார்.!அறந்தாங்கி தொகுதி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி நேற்று அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.


அதில், சில விஷமிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியில், நான் பேசாததை, நான் பேசியது போன்று மிமிக்ரி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரப்பி, எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக செய்து வருகின்றனர். 

அவதூறாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments