மீமிசல் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் SBI வங்கி பந்தல் சாய்ந்தது.!மீமிசல் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் SBI வங்கியின் முன்புறத்தில் போடப்பட்டிருந்த பந்தல் சாய்ந்தது.


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த சூறாவளி காற்று வீசியது. மேலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதில் மீமிசலில் உள்ள தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் முன் பகுதியில் பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை தடுக்க பந்தல் போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீசிய பலத்த சூறாவளியில் பந்தல் சாய்ந்து விழுந்தது.

தகவல்: தாரிக், கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments