அறந்தை நகர SMI (சமூக நீதி மாணவர் இயக்கம்) நிர்வாகிகள் நியமனம்.!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தை நகர தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் இயக்கத்தின் (SMI) நிர்வாகிகள் நியமனம்.


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் இயக்கத்தின் அறந்தை நகரச் செயலாளராக அன்வர் பாட்சா  அவர்களும், நகரச் துணைச் செயலாளராக மு.முகம்மது தஸ்லீம் அவர்களும் நகர பொருளாளராக இ.ஹாஜா நஜ்முதீன் அவர்களும் சமூகநீதி மாணவர் இயக்க மாவட்ட துனை செயலாளர் அறந்தை கைஃப் அவர்களின் பரிந்துரையின் பெயரில் மாநில துணைச் செயலாளர் மற்றும் புதுகை கிழக்கு மாவட்ட பொருப்பாளர் குர்சித் அவர்களின் ஒப்புலதல்லோடு மாநில செயலாளர் வழக்கறிஞர்.திருச்சி நூர்தீன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments