ஆபத்தான 24 செயலிகள் கூகுள் நிறுவனம் அறிவிப்பு.! உடனே டெலீட் செய்யுங்கள்.!



பயனாளர்களின் தகவல்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படக்கூடிய 24 செயலிகளை உடனடியாக மொபைலில் இருந்து நீக்கிட கூகுள் நிறுவனம் பயனாளர்களை அறிவுறுத்தியுள்ளது.


கடந்த மாதத்தில், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திரட்டும் 50 செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்தது. இந்நிலையில் அதேபோன்ற 24 ஆபத்தான செயலிகளின் பட்டியலை கூகுள் மற்றும்  சைபர் செக்யூரிட்டி நிறுவனமான எவினா ஆகிய நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. 

அதன்படி 
  1. Super Wallpapers Flashlight, 
  2. Padenatef, 
  3. Wallpaper Level, 
  4. Contour Level wallpaper, 
  5. iPlayer & iWallpaper, 
  6. Video Maker, 
  7. Color Wallpapers, 
  8. Pedometer,
  9. Powerful Flashlight, 
  10. Super Bright Flashlight, 
  11. Super Flashlight, 
  12. Solitare Game,  
  13. Accurate scanning of QR code, 
  14. Classic card game, 
  15. Junk file cleaning, 
  16. Synthetic Z, 
  17. File Manager, 
  18. Composite Z, 
  19. Screenshot Capture, 
  20. Daily Horoscope Wallpapers, 
  21. Wuxia Reader, 
  22. Plus Weather,
  23. Anime Live Wallpaper, 
  24. Health Step Counter 

ஆகிய செயலிகள் பயனாளர்களின் மொபைலில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments