மஞ்சக்குடியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்.!மஞ்சக்குடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள மஞ்சக்குடி, கரகத்திக்கோட்டை போன்ற ஊர்களில் கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதையொட்டி மஞ்சக்குடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments