இஸ்லாமிய சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம் (தொடர்-5)ஜூம் அப்பிளிக்கேஷன் மூலம் நடைபெறும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்..


இந்தியா கத்தர் இஸ்லாமிய பேரவை – IQIC
கத்தர் மண்டல தமுமுக மமக வழங்கும்...

இஸ்லாமிய சமூக விழிப்புணர்வு கருத்தரங்கம்
(தொடர்-5)

இன்ஷா அல்லாஹ்
நாள்: 17-07-2020

சிறப்புரை:
மீமிசல் நூர் முஹம்மத்
தமுமுக மண்டல தலைவர்,ரியாத் மண்டலம்,சவூதி அரேபியா
(தலைப்பு:
கடல் கடந்த தமுமுகவின் களப்பணிகள்)

மௌலவி ஷேக்.சதகத்துல்லாஹ் உமரீ
இஸ்லாமிய அழைப்பாளர்
(தலைப்பு:
ஷைத்தானின் உதவியாளர்கள்)

Live in #TMMK #MEDIA
Facebook, #YouTube

website: tmmk.in

நேரம்:
கத்தர்/சவூதி/ பஹ்ரைன்/குவைத்:
04.30 PM
துபை/ஓமன்:
5.30PM
இந்திய/ஸ்ரீலங்கா:
07.00PM
மலேசியா/சிங்கப்பூர்:
09.30PM

ZOOM வலைதளம் வழி நடைபெறும் இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Join Zoom Meeting
CLIK TO JOIN MEETING

#Meeting ID: 839 1679 3806
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments