BE/BTech பட்டப்படிப்பு படிக்க விரும்பும் முதன்மை பட்டதாரிகளுக்கு அனைத்தும் கல்வி கட்டணங்களும் இலவசம் - மாணவர் இந்தியா அறிவிப்பு.!



குடும்பத்தின் முதன்மை பட்டதாரிக்கு BE/BTech பட்டபடிப்பிற்கான கல்வி கட்டணம் முழுவதும் இலவசம் என மாணவர் இந்தியா அறிவித்துள்ளது.

1.பொறியியல் கல்லூரிகளுக்கான கட் ஆப் மதிப்பெண் 170க்கு மேல் இருந்து மேலும் முதன்மை பட்டதாரியாக இருந்தால் நான்கு ஆண்டுக்கான கல்வி கட்டணம்,விடுதி கட்டணம்,மற்றும் இதர கட்டணம் முழுவதும் இலவசம்.

2.பொறியியல் கல்லூரிகளுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருந்து முதன்மை பட்டதாரியாக இருந்தால் கல்வி கட்டணம் முற்றிலும் இலவசம்.

3.இதர மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும்.

தகவல்:
முனைவர் முபாரக் அலி
மாவட்ட செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
செல்:8526254004

மு.முகமது யாசின் Msc
மாவட்ட செயலாளர்
மாணவர் இந்தியா
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
செல்:9787956584

Post a Comment

0 Comments