கோட்டைப்பட்டினம் பகுதியில் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த 2 விசைப்படகுகள் மீது வழக்கு.!கோட்டைப்பட்டினம் மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கர், அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கோட்டைப்பட்டினம் கடல் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது 2 விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. அதன்பேரில், அந்த படகு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a comment

0 Comments