மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் (காட்டுக்குடியிருப்பு) பிரதான வீதியை சேர்ந்த பாத்திமா பீவி அவர்கள்...



கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் (காட்டுக்குடியிருப்பைச்) பிரதான வீதியை சேர்ந்த மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், ஜாகிர் ஹுஸைன் அவர்களின் தாயாருமாகிய (நாசுவ வீட்டு) பாத்திமா பீவி அவர்கள் இன்று 22.09.2020 செவாய்க்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். 

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


Post a Comment

0 Comments