கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று 24.09.2020 அவசரகால பராமரிப்பு காரணமாக மின்தடை.!நாகுடி துணைமின் நிலையத்தில் இருந்து கொடிக்குளம் துணை மின் நிலையத்திற்கு (கோட்டைபட்டினத்திற்கு) வரும் மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் இன்று 24.09.2020 (வியாழக்கிழமை) மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடைசெய்யப்படுகிறது.

இதனால் கீழ்காணும் ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலாப்பட்டிணம், மீமிசல், ஏம்பக்கோட்டை, ஆர்.புதுப்பட்டிணம், அரசநகரிப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம், அம்மாப்பட்டிணம், மணமேல்குடி, கிருஷ்னாஜிப்பட்டிணம், கட்டுமாவடி, அம்பலவானேந்தல், பொன்னமங்கலம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, திருப்புனவாசல், பொன்பேத்தி, மற்றும் இதனைசுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

அன்புடன் 
உதவி செயற்பொறியாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கிராமியம் ,அறந்தாங்கி

தகவல்
F முகம்மது லாபிர்
கோட்டைப்பட்டினம்
9443576630

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a comment

0 Comments