ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதியில் மழை இல்லாததால் கருகும் நெற் பயிர்கள்...ஆவுடையார்கோவில், பூவலூர், பாண்டி பத்திரம், கருங்காடு, பிராந்தனி, கருப்பூர், புண்ணிய வயல், விளானூர், அமரடக்கி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் தொடக்கத்தில் பெய்த மழையை பயன்படுத்தி உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்தனர். பின்னர் பெய்த மழையில் பயிர்கள் நன்றாக முளைத்து நன்கு வளர்ந்தன.

அதன் பிறகு போதிய மழை பெய்யாததால், தற்போது, பயிர்கள் கருகி வருகிறது. அதிக அளவில் பணம் செலவு செய்து, தற்போது பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments