மீமிசல் மாநகரில் அஜிமீர் பர்னிச்சர், அமுதம் அங்காடி எதிரில், ஆவின் பாலகம் அருகாமையில் நாளை 19.10.2020 திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறைவன் பிரியாணி சென்டர் (Jas Food Court) திறக்கப்பட உள்ளது. அதுசமயம் நாளை நண்பகல் நடைபெற உள்ள திறப்பு விழாவிற்கு இதனை அழைப்பிதழாக ஏற்று பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வருகை தந்து எங்களுக்கு தொடர்ந்து நல் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இறைவன் பிரியாணி சென்டரில் மதிய வேலையில் பிரியாணி மற்றும் மாலை நேரத்தில் மட்டன் சூப், இடியப்பம் (கறிக்குழம்பு) மற்றும் சுவையான உணவுகள் கிடைக்கும்.
இப்படிக்கு..,
சாருக்கான்
80725 05605
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments